நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த வயது முதிர்ந்த பயணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் R. பாலசுப்பிரமணியன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் அவர்கள், நடைமேடை எண் 4ல் நின்று கொண்டிருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் […]